புதிய பிறப்பு சான்றிதழில் மததை விலக்கி எல்லேறும் இலங்கையர் என மாற்ற தீர்மானம்.

புதிய பிறப்பு சான்றிதழில் மததை விலக்கி எல்லேறும் இலங்கையர் என மாற்ற தீர்மானம்.

 

பதிவாளர் நாயக முகமையாலர் என். சி. வீதநாயக (நியூஸ் 1st) உடன் பேசும் போது,

 இலங்கையில் ஒரு பிறப்பை பதிவு செய்வதற்கான விண்ணப்பிக்கும் படிவத்திலிருந்து மதம் சார்ந்த விவரங்களை நீக்கப்படுள்டுள்து என்றார்.

பெற்றோரின் திருமண விவரங்கள் பற்றி வரும்போது நாட்டில் பல குழந்தைகள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதில் பாடசாலைக்கு ஒரு குழந்தையை சேர்க்கும் போது இந்த பிரச்சினை காரணமாக பல பெற்றோர்கள் பல இன்னல்களுக்கு சமாளிக்கவேண்டியுள்ளது. இதனை இந்ந செயல்திட்டத்தின் மூலம் இலகு வாக்கப்படும்.

மேலும், புதிய பிறப்புச் சான்றிதழ்கள் பெறும் அனைவறும் “இலங்கையர்” என்று கருதப்படுவார்கள். மேலும் எந்தவொரு இனத்தையும் மதத்தையும் குறிக்காது.

பதிவாளர் நாயக முகமையாலர் என். சி. வீதநாயக 2020 பொதுத் தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து மிகவும் நவீனதொழினுட்பதை பயன்படுத்தி டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறினார்.

அனைத்து புதிய பிறப்புச் சான்றிதழ்களுக்கும் 12 இலக்க வரிசை எண் பயன்படுத்தி வழங்கப்படும், மேலும் இந்த வரிசை எண்ணை எதிர்காலத்தில் NIC யாக 15 வயது முடித்ததும் இதனை பயன்படுத்தலாம்.

என்று பதிவாளர் நாயக முகமையாலர் என். சி. வீதநாயக  கூறினார்.

புதிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்கள் QR குறியீடு, Bar Code குறியீடு, தனிதுவமான Watermark போன்ற வற்றை பயன்படுத்தி சர்வதேச தரத்தில் பூர்த்தி மற்றும் போலி ஆவணங்களை தடுப்படற்காக பல்வேறு  நவீன தொழினுட்பம் பயன்படுத்தபட்டுள்ளதாக பதிவாளர் நாயக முகமையாலர் என். சி. வீதநாயக  கூறினார்

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் ஒரு QR குறியீடு, ஒரு பார் கோட், சர்வதேச தரங்களை பூர்த்தி செய்வதற்கும் போலி ஆவணங்களை எதிர்ப்பதற்கும் ஒரு பிரத்யேக வாட்டர்மார்க் உடன் வரும்.

இந்த டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் தற்போது பவணையில் உள்ளது எனவும் பதிவாளர் நாயக முகமையாலர் என். சி. வீதநாயக  கூறினார்

Kumaralingam Suganthan
I'm Develeper : Java,C#,C++,Css,Python, Javascript 😜 Founder of onlineexam.edu.lk🌏
Translate »