Android செயலிகளியின் விளக்கங்கள்

Whateye செயலியின் விளக்கம்

 

நீங்கள் Whats app யில் நண்பர்கள் எவ்வளவு நேரம் Whatsapp யில் செலவழிதுள்ளர் , நண்பர்கள் Online வரும் போது உங்களுக்கு Notification னை பெற நீங்கள் விரும்புகிறிகளா? அப்படி என்றால் இந்த செயலி உங்களுக்கனது.

இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் தினமும் (Every Day) நண்பர்கள் Online வரும் போது Real-Time Notifications , அவரது  Real-Time புள்ளிவிபரத்தையும் மற்றும் அவரது Online Activity யும் அறிந்து கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை

இந்த செயலியை Google Play Store யில் இருந்து பதிவிரக்கம் செய்து >> செயலியை Open செய்து செயலியின் மேல் பக்கம் ADD NUMBER என்ற பெத்தன் இருக்கும் அதனை அலுத்தி உங்களுக்கு தேவையான Number றை பதிவு செய்து நீங்கள் Track செய்து கொள்ளலாம். பதிவு செய்த Number றில் Online Notifications Enabled என்ற பெத்தன் இருக்கும் அதனை அலுத்தி Real-Time Notifications பெற்று கொள்ளலாம். இதில் Trail Version  Google Play Store யில் கட்டணமிண்றி பதிவிரக்கம் செய்லாம். கட்டணம் செலுத்தி செயலியின் Pro Version னை பதிவிரக்கம் செய்லாம். செயலியின் Pro Version னில் மேலதிக திறன்கள் உள்ளது.

Google Play Store  Link
Privacy Policy       Link

 

Whats-app Chat Locker செயலி

உங்களது Whats App Chat List டை இரகசியமாக பேன விரும்புகிறிர்களா? அப்படி என்றால் இந்த செயலி உங்களுக்கானது. இதனைப்பயன்படுத்தி உங்களது Whats App Chat List டை கடவுசொல் இட்டு இரகசியமாக வைத்துகொள்ளலாம்.

Feature

  • Free to Use and Has No Limitations.
  • Best for Locking Whatsapp Private and Group Chat
  • Supports 4 digit and Fingerprint Lock
  • Secure Whatsapp Chats or Individual Chat
  • Uses less Space and Does Not Share Data

WhatsApp Chat Locker செயலியை பயன்படுத்துவது 


செயலியை பதிவிரக்கம் செய்து (Google Play Store Link) Open செய்யும் போது Create Passcode என்று செய்திவரும். பின்னர் கடவுசொல்லை பதிவுசெய்து. NEXT பெத்தனை அழுத்துங்கள் பின் செயலி (Accessibility Permission) அனுமதி கேட்தும். ENABLE பெத்தனை அழுத்தி Accessibility Settings யில் Installed Services க்கு சென்று WhatsApp Chat Locker யை on செய்யுங்கள். பின் WhatsApp Chat Locker சென்று + பெத்தனை அழுத்திய பின் WhatsApp க்கு செல்லும் பின்னர் நீங்கள்  இரகசியமாக பேன விரும்பிய Whats App Chat List க்கு கடவுசொல் இட்டு இரகசியமாக பேனலாம்.
பின்னர் WhatsAppக்கு சென்றுக்கு குறிப்பிட்ட Chat List டை Open செய்யும் போது கடவுசொல் கேட்கும் கடவுசொல்லை சரியாக இட்டால் மட்டும் தான் 
Chat List Open அகும்.

 This app has access to:

  •  Location

approximate location (network-based)
precise location (GPS and network-based)

  • Photos/Media/Files

read the contents of your USB storage
modify or delete the contents of your USB storage

  • Storage

read the contents of your USB storage
modify or delete the contents of your USB storage

  • Other

bind to an accessibility service
receive data from Internet
view network connections
full network access
run at startup
control vibration
prevent device from sleeping

Privacy Policy Link  Click Here

எப்படி Direct Chat for WA (Chat without saving number) செயலியை பயன்படுத்துவது ?

 
நீங்கள் What’sapp யில் Contact Number Save Any Numbersக்கு செய்யாமல் நேரடியாக Message அனுப்புவதற்கு பயன்படகூடிய செயலியை நான் அறிமுகம் செய்கின்றேன். இந்த செயலியை பயன்படுத்தி without Saving Contact Numberக்கு இலகுவாக Message அனுப்புபலாம்.
இந்த செயலியில் Country Code Numberரை தெரிவு செய்து பின்னர் நீங்கள் Message அனுப்பு வேண்டிய Phone Numberரை பதிவு செய்தவுடன் Whatsapp செயலி Open ஆகி விடும். அதில் வழமை போல் Messageஅனுப்புபலாம். இந்த செயலி Whatsapp நிறுவனத்துடன் தொடர்புடையது அல்ல. நீங்கள் இந்த செயலில் Message அனுப்பு போது நீங்கள் Whatsapp’s Terms and Condition களை பின் பற்ற வேண்டும்.
FEATURES:

– It’s easy to use and clean interface
– Country code detected automatically
– You can chat with yourself
– No need to save any number
– And More…
App Privacy Policy Link
Google Play Store Link
 

 

Watch Password (Easy & Strong Touch Lock Screen)

வித்தியாசமாக நீங்கள் உங்களது Lock Screen னை Set செய்ய விரும்புகின்றீர்களா? அப்படி என்றால் இந்த செயலி உங்களுக்கானது.இந்த செயலியின் மூலம் ஒரு கடிகாரத்தில் நீங்கள் உங்களது கைபேசியை இலகுவாக Lock செய்து கொள்ளலாம்.

எப்படி பயன்படுத்துவது ? 

Google Play Store யிலிருந்து பதிவிறக்கம் செய்து (Click Here) பின்னர் Open செய்யும் போது செயலியின் விளக்கம் தரப்படும் அதனை Skip செய்து செல்லும் போது Go என்ற பொத்தன் வரும் அதனை  Click செய்து செயலியின் உள்ளே செல்லும் பின்னர் பல வடிவங்களில் கடிகாரங்கள் காணப்படும்.

அதில் உங்களுக்கு பிடித்த வடிவத்தை தெரிவுசெய்த பின்னர் கடிகாரத்தில் உங்களுக்கு பிடித்த 2/4 இடங்களில் Touch செய்து பின் அதனை இரண்டு தடவைகளை Save (OK பொத்தனை பயன்படுத்தி) செய்யது அடுத்ததாக Finish செய்யுங்கள். உங்களது பாதுகாப்புக்காக Recovery Password ஒன்றை இட்டு Screen Lock கை செயற்படுத்தி கொள்ளுங்கள்(START TOUCH PASS பொத்தனை பயன்படுத்தி). பின்னர் நீங்கள் கடிகாரத்தில் பதிவு செய்த இடங்களை Touch செய்து கைபேசியை Unlock செய்துகொள்ளுங்கள்.

Privacy Policy Click Here

 

Touch Blocker – Block Screen Touch செயலின் விளக்கம்

உங்களது Android தொலைபேசியை பாக்கெட்டில் வைக்கும் போது தேவையில்லாமல் Touch ஆகுகின்றதா ? இனி அந்த கவலை வேண்டாம்.  இந்த செயலி உங்களுக்கனது.
இதன் மூலம் தேவையில்லாத Touche களையும் On/off  key Volume key போன்றவற்றை Disable செய்து கொள்ளம்.நாம் படங்கள், வீடியோ பார்க்கும் போது குழந்தைகள் வீடியோ பார்க்கும் போது Screen யில் ஏற்படும் Touch களையும் தவிர்த்து கொள்லளாம்.
தற்செயலான Touch இல்லாமல் YouTube  இல் இசையைக் கேட்கும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல்  YouTube  இல் வீடியோகளை தற்செயலான Touch இல்லாமல் பதிவிரகளாம். உங்களுக்கு விரும்பிய நேரம் செயலியை இலகுவாக on/off செய்துகொள்ளலாம். இந்த செயலி Google Play Store யில் பதிவிரக்கம் செய்யலாம்.
செயலியின் மேலதிக பயன்படுகள்.
• Block touch on the screen
• Block hardware (Home, Back, Recent) buttons
• Block volume buttons
• Play YouTube videos without accidental touches
• Keep screen turned on with blocked screen
• Unblock with volume keys
• Block screen on proximity
• Automatically unblock on an incoming phone call
• Automatically start the application on boot
App Privacy Policy Link
Google Play Store  Link

 

 

 

Kumaralingam Suganthan
I'm Develeper : Java,C#,C++,Css,Python, Javascript 😜 Founder of onlineexam.edu.lk🌏
Translate »